Skip to main content

மதிப்'பெண்'

மதிப்பெண் என்று பெயர் வைப்பதால் தான்
மாணவிகள் முதலிடத்தில் வருகிறார்கள்..!!

இனி மதிப்பையன் என்று மாற்றித்தாருங்கள்
மாணவர்கள் முதலிடம் வருவார்கள்..!!

சமாளிக்க எப்படியெல்லாம் யோசிக்க வேண்டிருக்கு.......

Comments